தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு
சென்னை, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் 50 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. அந்த 50 பேர…