தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள்
தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் ராஜா பாபாஜி ராஜாபான்ஸ்லே அவர்கள் தமிழக காவி ரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்களுக்கு பொன்னாடை,மலர் மாலை அணிவித்து சிறப்பித்தார்கள்..